top of page
Little Design Magic Stores
குழந்தைகள் மொபைல்போனில் விளையாடுவதை குறைப்பதற்கான தீர்வு.
அனைவரையும் இணைந்துகொள்ள அழைக்கின்றோம்.
உங்கள் குழந்தையின் புகைப்படங்களிலிருந்து உருவாக்கப்படும் கலரிங் புத்தகங்கள்.

ஆதரவாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள்
நாங்கள் குழந்தைகள் மொபைல் போனில் விளையாடும் பழக்கத்தை மாற்றவும் குறைந்தபட்சம் குறைக்கவும் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
இதற்கு உறுதுணையாக பங்களிக்க விரும்பும் ஆதரவாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை வரவேற்கிறோம்.
WhatsApp 79044 25324
தன்னார்வலர்களை வரவேற்கிறோம்
நாங்கள் குழந்தைகள் மொபைல் போனில் விளையாடும் பழக்கத்தை மாற்றவும் குறைந்தபட்சம் குறைக்கவும் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
இதற்கு உறுதுணையாக பங்களிக்க விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்கிறோம்.
உங்களின் திட்டம், தேவைப்படும் நேரம் அதற்கான கட்டண
விபரம் ஆகியவற்றை தெரிவிக்கவும்.
WhatsApp 79044 25324

bottom of page
