top of page
Open Sign Display

அலுவலகம்,கடை அல்லது வீட்டிலேயே வியாபாரம் 
செய்து வருபவர்களுக்கு ஏற்றது.​

 உங்களுக்கு உறுதியான லாபம் கிடைக்கும்.​

முதலீடு எதுவும் தேவையில்லை.
குழந்தைகளும் பெற்றோர்களும் விரும்பும் எங்களது

கலரிங் புத்தகங்களின்  2 சாம்பிள்செட் வாங்கினால் போதும். 
அவைகளை காண்பித்து நீங்கள் ஆர்டர் எடுக்கலாம்.
வருமானம் பெறலாம்.

இதற்கென இடவசதி எதுவும் வேண்டியதில்லை. 
நாங்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் கவரில் வைத்து

கொள்ளலாம். கடையில் விளம்பரமாகவும் தொங்க விடலாம்.

உங்களுக்கான வருமானம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள மொபைல் போன் 79044 25324 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

​​​​

bottom of page