Little Design Magic
குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுபவர்கள்.
பெண்களுக்கான சமையல் வகுப்புகள்.
குழந்தைகளும் மொபைல் போன் உறவும்.
இப்போது இருக்கும் நிலைமையும்.
குழந்தைகள் பள்ளி வகுப்பறையை தாண்டியவுடன் அவர்களுக்கு விளையாட மொபைல் போன் தேவைப்படுகிறது.
கிடைக்காத நிலையில் அழ ஆரம்பிப்பதில் இருந்து முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் உணவு, புதிய உடை, விளையாட்டு சாமன்களை கொடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
இதற்கு தீர்வு ?
அதற்காக பல பொருட்களை கொடுத்து பார்த்ததில் நீண்ட நாள் ஆய்விற்கு பின் அவர்களோடு இணைந்த பொருட்கள் மட்டுமே தேவை என்று தோன்றியது. குழந்தைகளுக்கு, அவர்களை கவரவும் அவர்களாகவே ஆர்வமாக கவனிக்கும் ஒரு மாற்று பொருள் வேண்டும். அதற்கு அவர்களின் படத்துடன் கொடுத்த கலரிங் புத்தகங்களை விரும்புகிறார்கள் என்று புரிந்தது. ஆகவே அத்தகைய புத்தகத்தை விலை குறைவாக கொடுக்கும் முயற்சியில் இறங்கியுளோம்.
மேலும் விபரங்களை பாருங்கள்.
உங்கள் ஆதரவை விரும்பும்,
திருமதி சிவகாமி.
அனைத்து குழந்தைகளும்
விரும்பும் கலரிங் புத்தகங்கள்.
உங்கள் குழந்தையின் புகைப்படங்களிலிருந்து
உருவாக்கப்படும் எங்களின் கலரிங் புத்தகங்கள், அவர்களும் விரும்பும்
ஒரு மென்மையான தீர்வு.
அனைத்து குழந்தைகளுக்கும்
இது பொருந்தும்.
பல மணி நேர மகிழ்சியை சுயமாகவும் பயனுள்ள முறையிலும்
நேரத்தை செலவிட இது ஊக்குவிக்கிறது.
இதனால் மொபைல் போனில்
விளையாடும் நேரம் குறைகிறது.
இனிய நினைவுகளின் படைப்பாற்றல் பின்னாளில் அவர்களின் நினைவு
ஆவணமாகவும் இருக்கும்.

இதன் விலை என்ன ?
ஆர்டர் செய்வது எப்படி ?
எப்போது புத்தககங்கள் கிடைக்கும்?
இரண்டு கலரிங் புத்தகத்தில் உங்கள் குழந்தையின் படத்துடன் பிரிண்ட் செய்து அனுப்பிவைக்கிறோம்.
ரூபாய் 99/= மற்றும் தபால் செலவிற்க்காக தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 40/= சேர்த்து எங்களுக்கு அனுப்பவேண்டும்.
மூன்று வேலை நாட்களில் பிரிண்ட் செய்து அனுப்பிவிடுவோம். பார்சல் 3 அல்லது 4 நாட்களில் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு கீழே லிங்கில் தொடரவும்.
