Advertisements by Pin Codes and
Job Opportunities within Tamil Nadu.

இப்போது இருக்கும் நிலைமை

குழந்தைகள் தவழும் நிலையில் இருந்து எழுந்து விளையாட ஆரம்பித்தவுடன் மொபைல் போனை கேட்கிறது. கிடைக்காத நிலையில் அழ ஆரம்பிப்பதில் இருந்து பல்வேறு சிரமங்களை கொடுக்கிறார்கள்.
சில குழந்தைகள் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள். இதில் விளையாட்டு பொருட்களை கொடுக்கும் போது பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை.
இதுபோன்ற குழந்தைகளின் பழக்கத்தை குறைக்க, அந்தந்த குழந்தைகளின் படத்துடன் பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கலரிங் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.
புத்தகத்தின் விபரங்களையும் ஆர்டர் செய்வது பற்றிய தகவல்களை பாருங்கள்,
உங்களின் தேவைக்கு ஆர்டர் செய்யுங்கள்.

அனைத்து குழந்தைகளும்
விரும்பும் கலரிங் புத்தகங்களின் பயன்கள்.
உங்கள் குழந்தையின் புகைப்படங்களிலிருந்து
உருவாக்கப்படும் எங்களின் கலரிங் புத்தகங்கள்,
அவர்களும் விரும்பும் ஒரு மென்மையான தீர்வு.
அனைத்து குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.
பல மணி நேர மகிழ்சியை சுயமாகவும்
பயனுள்ள முறையிலும் நேரத்தை செலவிட இது ஊக்குவிக்கிறது. இதனால் மொபைல் போனில் விளையாடும் நேரம் குறைகிறது.
இனிய நினைவுகளின் படைப்பாற்றல் பின்னாளில் அவர்களின் நினைவு ஆவணமாகவும் இருக்கும்.
பரிசுகள் வழங்கப்படும்
உங்கள் குழந்தையின் படைப்புக்கள் எங்கள் இணைய தளத்தில் பிரதி மாதம் வெளியிடப்படும். சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று குழந்தைகளுக்கு பரிசாக
முதல் பரிசு: Table Top Album.
இரண்டாம் பரிசு: Photo Album.
மூன்றாம் பரிசு: Journal A6 size.
கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
நிர்வாகம் அமைக்கும் வல்லுநர் குழு பரிந்துரைபடி முடிவு செய்யப்படும்.
இதன் விலை என்ன ?
எப்போது புத்தககங்கள் கிடைக்கும்?
ஆர்டர் செய்வது எப்படி ?
போன்ற விபரங்களை பார்க்கவும்.




புத்தகத்தின் தலைப்புகள்
1. Little Artist
2. My Garden
இரண்டு புத்தகத்தின் விலை Rs: 199/00
தமிழ்நாடு முழுவதும் தபால் கட்டணம் உள்பட .
ஆர்டர் செய்யும் விபரங்கள்
அட்டையின் முன் பக்கம், பின் பக்கம் உங்கள் குழந்தையின் படம் இருக்கும். இதற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தையின் 2 படங்களை அனுப்பவும்.
2 புத்தகத்திற்கும் ஆர்டர் செய்தால் 4 படங்களை அனுப்பவும்.
ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய விபரம்:
உங்களின் வாட்ஸாப் எண் உங்களின் கஸ்டமர் எண்ணாக செயல்படும்.
இதில் மாற்றம் இருந்தால் பணம் அனுப்பும் முன் எங்களுக்கு 79044 25324 எண்ணில் தெரியப்படுத்தவும்.
ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய Gpay விபரம்:
kaviya.sathyamurthy@oksbi
