top of page
Group.jpeg

இப்போது இருக்கும் நிலைமை

குழந்தைகள் தவழும் நிலையில் இருந்து எழுந்து விளையாட ஆரம்பித்தவுடன் மொபைல் போனை கேட்கிறது.​ கிடைக்காத நிலையில் அழ ஆரம்பிப்பதில் இருந்து பல்வேறு சிரமங்களை கொடுக்கிறார்கள்.

​

சில குழந்தைகள் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள். இதில் விளையாட்டு  பொருட்களை  கொடுக்கும் போது பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. 


இதுபோன்ற குழந்தைகளின் பழக்கத்தை குறைக்க, அந்தந்த குழந்தைகளின் படத்துடன் பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கலரிங் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

​

புத்தகத்தின் விபரங்களையும் ஆர்டர் செய்வது பற்றிய தகவல்களை பாருங்கள்,

உங்களின் தேவைக்கு ஆர்டர் செய்யுங்கள்.​​​​

​

உங்கள் ஆதரவை விரும்பும்,

திருமதி சிவகாமி.

web G 1.jpg

அனைத்து குழந்தைகளும்
விரும்பும் கலரிங் புத்தகங்களின் பயன்கள்.

உங்கள் குழந்தையின் புகைப்படங்களிலிருந்து 
உருவாக்கப்படும் எங்களின் கலரிங் புத்தகங்கள், 
அவர்களும் விரும்பும் ஒரு மென்மையான தீர்வு.

​

அனைத்து குழந்தைகளுக்கும் இது பொருந்தும். 

​பல மணி நேர மகிழ்சியை சுயமாகவும் 

பயனுள்ள முறையிலும் நேரத்தை செலவிட இது ஊக்குவிக்கிறது. இதனால் மொபைல் போனில் விளையாடும் நேரம் குறைகிறது.

​

இனிய நினைவுகளின் படைப்பாற்றல் பின்னாளில் அவர்களின் நினைவு ஆவணமாகவும் இருக்கும்.

​

பரிசுகள்  வழங்கப்படும்

உங்கள் குழந்தையின் படைப்புக்கள் எங்கள் இணைய தளத்தில் பிரதி மாதம் வெளியிடப்படும். சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று குழந்தைகளுக்கு பரிசாக 

 

 

 


முதல் பரிசு: Table Top Album.
இரண்டாம் பரிசு: Photo Album.
மூன்றாம் பரிசு: Journal A6 size.
கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
நிர்வாகம் அமைக்கும் வல்லுநர் குழு பரிந்துரைபடி முடிவு செய்யப்படும்.

 

​இதன் விலை என்ன ?
எப்போது புத்தககங்கள் கிடைக்கும்?

ஆர்டர் செய்வது எப்படி ?

​போன்ற விபரங்களை பார்க்கவும்.

web B 1.jpg
for web little artist.jpg
Inner pages for website_edited.jpg

புத்தகத்தின் தலைப்புகள்

1. Little Artist

2. My Garden

இரண்டு புத்தகத்தின் விலை Rs: 199/00

தமிழ்நாடு முழுவதும் தபால் கட்டணம் இலவசம்.​​

ஆர்டர் செய்யும் விபரங்கள்​

அட்டையின் முன் பக்கம், பின் பக்கம் உங்கள் குழந்தையின் படம் இருக்கும். இதற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தையின் 2 படங்களை அனுப்பவும்.

2  புத்தகத்திற்கும்  ஆர்டர்  செய்தால் 4 படங்களை அனுப்பவும்.

​

ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய விபரம்:

உங்களின் வாட்ஸாப் எண் உங்களின் கஸ்டமர்  எண்ணாக செயல்படும்.

இதில் மாற்றம் இருந்தால் பணம் அனுப்பும் முன் எங்களுக்கு 79044 25324 எண்ணில் தெரியப்படுத்தவும்.

ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய Gpay விபரம்:​

​

​kaviya.sathyamurthy@oksbi

Gpay Kav_edited.jpg
bottom of page